கிங்பிஷர் நிறுவனத்திடம் இருந்து கடனை திருப்பி வாங்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம்!


கிங்பிஷர் நிறுவனத்திடம் இருந்து கடனை
திருப்பி வாங்க முடியும் என்ற நம்பிக்கையை
இழந்துவிட்டோம்!
--- United Bank of India.
விடுங்க சார்!
எவனாவது ஏழை விவசாயி கறவை மாட்டுக்கோ,
கலப்பைக்கோ கடன் வாங்கி இருப்பான் அவன torture
பண்ணி புடுங்கிக்கலாம்!
அப்படி இல்லன்னா, லட்சக்கணக்குல
என்ஜினீயரிங்குக்கு
செலவு பண்ண முடியாம
ITI யோ, பாலிடெக்னிக்கோ முடிச்சிட்டு
எவனாவது லேத் பட்டறை வச்சிருப்பான் அதை
ஜப்தி பண்ணி ஏலம் விட்டா போச்சி!!
மானங்கெட்டவங்களா....
எவனாவது ஒரு ஏழை மாணவன் தொழில்
பண்ணணும்னு
certificate டோட லோன் கேட்டு வந்தா surety இருக்கா,
சொத்து இருக்கா, சொரக்கா இருக்கான்னு
எத்தனை கேள்வி கேக்குறீங்க, எத்தனை முறை
அலைய வைக்கிறீங்க திருப்பி அனுப்புறீங்க,
மல்லய்யான்னா மட்டும் ஆளாளுக்கு போட்டி
போட்டுட்டு போய் 1600 கோடி கடன்
கொடுத்திருக்கீங்க!
அப்போ எங்க போச்சி இந்த surety, சொரக்கா
எல்லாம்!? திருப்பி தரக்கூடிய அளவிற்கு நிரந்தர
சொத்து இல்லாத, தொடர்ந்து நஷ்டத்துல மட்டுமே
இயங்கிட்டு இருக்கிற ஒரு நிறுவனத்திற்கு எந்த
அடிப்படையில ஆயிரக்கணக்கான கோடி business
லோன் கொடுத்தீங்க!? பணக்காரனோட jockey ஜட்டி
கிடைக்கலன்னா ஏழைங்க கோவணத்தை
உருவிடலான்னு தானே!?
பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க,
மல்லய்யா flight ஓட்டறதுக்கு லோன்
கொடுத்திருந்தா பரவால்ல, நீங்க
பிகர் ஓட்டறதுக்கு தானே லோன் கொடுத்தீங்க?!
இப்பவும் ஒண்ணும் கெட்டுபோகல,
மல்லய்யா எந்த hotel ல இருக்காருன்னு தேடி
கண்டுபிடிச்சி வாசல்ல நில்லுங்க, வெளியே
வரும் போது கண்டிப்பா ஒரு நடிகையோட
வருவாரு!
அப்படியே தொப்பையை காட்டிட்டு
நின்னீங்கன்னா அரைகுறை dress சோட அந்த
நடிகை உரசிட்டு போவா, அதுல அப்படியே
புளகாங்கிதம் அடைஞ்சி போய் குப்புற
படுத்துக்கோங்க,
காலையில எழுந்து
அந்த 400 கோடியை வாராக்கடன்னு கணக்க
முடிச்சிட்டு, மல்லய்யா போட்ட அந்த நானூறு
கோடி புளுக்கைகளையும்
பொறுக்கிட்டு வந்து
Atm card க்கு ஒரு charge,
அதுல A.C போட்டதுக்கு
ஒரு charge,
அஞ்சு முறைக்கு மேல
use பண்ணா அதுக்கு
ஒரு charge ன்னு சாதாரண ஜனங்களை சாவடிங்க!

திரைத்துறையில் தமிழன் மறைக்கபடும் கொடுமை;

திரைத்துறையில் தமிழன் மறைக்கபடும் கொடுமை;

மலயாளி எம்ஜிஆரை துக்கி பிடித்த நாம் தமிழன் சிவாஜியை துக்கி பிடிக்காதது ஏன்?

சத்தியராசு போன்ற திறமையான தமிழன்கள் இருக்கையில் கையைமட்டும் ஆட்டும் ரஜினியை தூக்கி பிடிப்பது ஏன்?

திறமையான சூரியா, கார்த்திக் போன்றோர் இருக்கையில் அஜித்தை தூக்கிபிடிப்பது ஏன்?

விக்கிரம் பிரபு ,கவுதம் கார்த்திக், இருக்கையில் அதர்வாவை தூக்கிபிடிப்பது ஏன்?

தமிழ் திரை உலகில் தமிழர் அல்லாதோரே கொடிகட்டி பறக்கின்றனர்,

தமிழன் காணாமல் போகிறான் எப்படி?

விதியா? இல்லை சதியா?


தமிழா திரைத்துறையில் கோடி கோடியா பணம் அன்னியனுக்கு செல்கிறது, வந்தேரியின் செல்வாக்கு கூடிகொண்டே போகிறது

தமிழர் அல்லாதோர் திரைபடத்தை யாரும் பார்க்காதீர்.. இதுவும் தமிழனாய் நமது கடமை தான்

ஜெயலலிதா அவர்கள் நிரபராதி என்பது ஒரு புறம் இருக்கட்டும் .


ஜெயலலிதா அவர்கள் நிரபராதி என்பது ஒரு புறம் இருக்கட்டும்
.
குன்கா அவர்களின் தீர்ப்பு தவறு என்றால் 
.
ஒரு மாநிலத்தின் முதல்வர் மீது செய்யாத குற்றத்தை 
செய்ததாக கூறி தண்டனை கொடுத்து அவமானப் படுத்திய குற்றத்திற்காக குற்றவாளி ஆகிறார், குன்கா
.
அதே சமயம் குமாரசாமி அவர்களின் தீர்ப்பு தவறு என்றால் ஒரு குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக குற்றவாளி ஆகிறார், குமாரசாமி
.
நீதிபதிகள் இருவரில் யார் குற்றவாளி...
.
குன்காவா, குமாரசமியா ..அல்லது அரசியல்வாதிகளா...
.
போங்கப்பா.... போயி ...
.
எவனாவது பசிக்கு "பன்னு கின்னு" திருடி இருப்பான், அவனையும்
.
தியேட்டரில் "பிளாக் டிக்கட்" விக்கிரவனையும் ...
.
ஹெல்மட் இல்லாமல் பைக் ஒட்டுரவனையும் பிடித்து,
.
கூண்டில் நிறுத்தி ...
.
நீதியை ...???...
.
நிலை நாட்டுங்கள் ...

நம்ம நாட்டுல இருக்குற விவசாயிங்க எல்லாம் முட்டாள் பசங்க


நம்ம நாட்டுல இருக்குற விவசாயிங்க எல்லாம் முட்டாள் பசங்க... ஆமா. யாருக்குமே விவசாயம் பண்ண தெரியல...
பின்ன என்ன.... ஒரு பொண்ணு...வெறும் 10 ஏக்கர் நிலத்தை வச்சுக்கிட்டு, 2009-ல் ரூ. 50 கோடி சம்பாதிச்சிருக்கு .... 2014-ல அதே 10 ஏக்கர் நிலத்தை வச்சுக்கிட்டு ரூ. 113 கோடி சம்பாதிச்சிருக்கு ....
இதை நாம் வருமான வரித்துறை இந்த பொண்ணு தாக்கல் செஞ்ச IT ஆவணங்களை அங்கீகரிச்சு விவசாயத்துல வர்ற வருமானத்துக்கு வரி கட்ட வேண்டிய அவசியம் இல்லைன்னு ஒத்துக்கிட்டிருக்கு ...
இதோ..இந்த சார்...ஏதோ கேக்குறார்.... சொல்லுங்க சார்.. அந்த திறமைசாலி பொண்ணு யாருன்னு தானே கேக்குறீங்க.... அவங்க வேற யாரும் இல்லை சார்... நம்ம நாட்டிலேயே மிகவும் ஏழைக்குடும்பதில் பிறந்து ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்குற நம்ம முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் இருக்காரே.. அவரோட மகள் தான் இவங்க......அவங்க பேரு....Supriya Sule.... ஆனா என்ன இவங்க எப்படி விவசாயத்துல இவ்ளோ பணம் சம்பாரிச்சாங்க அப்படின்ற ரகசியத்தை மட்டும் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்றாங்க....
நம்ம மத்திய அரசு அவங்களோட திறமையை பாராட்டி நோபல் பரிசுக்கு சிபாரிசு பண்ணினா நல்லா இருக்கும் ...

தமிழிசை யக்கோவ்.!!! இதுதான் நீங்க சொன்ன அந்த தலைக்கு மேல உள்ள வேலையா ?


தமிழிசை யக்கோவ்.!!! இதுதான் நீங்க சொன்ன அந்த தலைக்கு மேல உள்ள வேலையா ?

பாருங்க.. நம்ம பொரி உருண்டை பொன்னாரு பார்லிமெண்ட்ல போயி முட்டுக்குடுத்து மொரட்டுத்தனமா தூங்குராப்ள. தலைக்கு சொகுசா தலைகாணி குடுங்கக்கா இல்லேன்னா தலை பின்னால தொங்கிரப்போவுது.
இதுவும் அவரோட சொந்தத் தூக்கம்னு எஸ்கேப் ஆகிராதீங்கக்கா.

ஃபிஜி நாட்டின் மின் திட்டம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய பணிகளுக்கு 75 மில்லியன் டாலர்


ஃபிஜி நாட்டின் மின் திட்டம் மற்றும் கிராமப்புற மேம்பாடு ஆகிய பணிகளுக்கு 75 மில்லியன் டாலர் ( சுமார் 450 கோடி ரூபாய்) நிதி உதவியாக வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இது என்ன மாதிரி டிசைன்பா.... நமக்கே கழிவறை கட்ட வெளிநாட்டில் உதவி வாங்கும் நிலையிலும் இந்தியாவிலேயே இன்னும் அதிகமான கிராமங்களுக்கு மின்சாரமே இல்லாத நிலையிலும்(தமிழ் நாடு உட்பட) எதுக்கு இந்த வெத்து ஷீனு...




ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்று சொல்வது விளம்பரத்துக்காகத்தான்


"சுழ்நிலை அப்படி அமைந்தால் நான் மக்களுக்கு நிச்சயம் நல்லது செய்வேன்"
                          -ரஜினி காந்த் 

உங்களலாம் யார் அரசியலுக்கு கூப்ட ,உங்களுக்காக முதல்நாள் படரிலீசில் வரிசையில் அடித்துக்கொண்டு உங்கள் படத்திற்கு பால் அபிஷேகம் பண்ணிய ரசிகனுக்கு நீங்க என்ன செஞ்சிங்க ...
அந்த பாலை ஏழைகளுக்கு கூடுங்கன்னு அறிக்கை விட்டிங்களா ?
இல்லை ...
உங்கள் மகள் கல்யாணத்துக்குதான் ரசிகனுக்கு சோறு போறிங்களா ?
உங்களால இவங்களையே கவனிக்க முடில ...
இதுல மக்களுக்க நல்லது செய்விங்க ....
இந்த தமிழர்கள் ஏமாளிகள் தானே ....
வந்தாரை வாழவைத்த கூட்டம் மட்டும் அல்ல இது 
வந்தாரை ஆள வைத்து பார்த்த கூட்டம் .
இனி அப்படி விடமாட்டார்கள் இந்த தமிழர்கள் ....
இனி தமிழனுக்கு ஒரு தமிழ் தலைவன்தான் 
தமிழனை தமிழனே ஆள வேண்டும் .....